நம் தாய்மொழியை நம் குழந்தைகளுக்குக்

கற்றுக்கொடுப்பதே, நாம் நமது அடுத்த

தலைமுறைக்குச் செய்யும் பெரும்

தொண்டாகும்.

ஆசிரியர்கள் - பெற்றோர்கள் - குழந்தைகள் - இந்த

முப்பெரும் சமூகத்திற்கு என் தமிழ்ப்பள்ளி ஒரு

இணைய வழிப் பள்ளி மட்டுமல்ல: தமிழ்க்

குழந்தைகளுக்கான ஒரு பிரபஞ்சம்.

பல்லூடக முறையிலும் (Interactive Multimedia Lessons)

குழந்தைகளை உற்சாக மூட்டக் கூடிய பிரத்யேக

பயிற்சிகளும் (Let them learn via Gamification)

தமிழோடு விளையாடிக் கொண்டே கற்றுக் கொள்ள

இன்றைய தலைமுறைக்கான கற்றல் தளம்.

Course Structure

♦ Visually appealing

♦ Updated content

♦ Develops cognitive skill

♦ Effective learning

♦ Creates curiosity

♦ Flexible and accessible

♦ Holistic approach in education

♦ Widens knowledge horizon

♦ Improves personality skills

♦ Repeatable and affordable

♦ Self-paced/learner-centered

♦ Collaborative e-learning system

ஒரு குழந்தை நடக்கக் கற்றுக் கொள்வதைப் போல,

ஒரு மிதிவண்டி ஓட்டிப் பழகுவதைப் போல,

நம் தாய்மொழியை மிக எளிதாகக் கற்றுக் கொள்ள

வாருங்கள் என் தமிழ்ப் பள்ளிக்கு /

mytamilschool