பார்த்தறிதல் |
♦ உயிர் எழுத்துகள் (5) அறிதல் |
♦ உயிர்மெய் எழுத்துகள் (90) அறிதல் |
♦ படங்களைப் பார்த்து பெயர்களை அறிதல் |
கேட்டல் |
♦ ஓசைநயமிக்க குழந்தைப் பாடல்களைக் கேட்டல் (25) |
♦ கதைகள் கேட்டல் (10) |
♦ எழுத்துகள் மற்றும் சொற்களின் உச்சரிப்புகளைக் கேட்டல் |
பேசுதல் |
♦ அறிந்த எழுத்துகளைக் கொண்டு சொற்களைப் பேசுதல்
|
♦ கீழ்க்காணும் தலைப்புகளில் வரும் படங்களைப் பார்த்து பொருள் அறிந்து பேசுதல் |
❋ இசைக் கருவிகள் |
❋ விலங்குகளின் இருப்பிடம் |
❋ அன்றாடப் பழக்கவழக்கங்கள் |
❋ விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலி மரபு பெயர்கள் |
❋ நேரம் |
❋ வீட்டு உபயோகப் பொருள்கள் |
❋ ஆடைகள் |
❋ தொழில்நுட்பக் கருவிகள் |
❋ அணிகலன்கள் |
❋ சத்து நிறைந்த உணவுகள் |
❋ இயற்கை |
❋ உள்ளரங்க விளையாட்டுகள் |
❋ திடல் விளையாட்டுகள் |
❋ மரங்கள் |
❋ சுவைகள் |
❋ நாடுகளின் தேசியக் கொடிகள் |
படித்தல் |
♦ எழுத்துகளைப் படித்தல் மற்றும் அறிந்த எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சொற்களைப் படித்தல்
|
♦ ஒரு சொல் வார்த்தைகளை பொருள் அறிந்து படித்தல் |
எழுதுதல் |
♦ அறிந்த எழுத்துகளை எழுதுதல்
|